'கடல்' படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக். அளித்துள்ள ஒரு பேட்டியில், 'நடிப்பு என்பது, என் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதனால், நான், நடிகனானதில் ஆச்சர்யம் இல்லை. என் தந்தை, எந்த விஷயத்தையும், எளிமையாக எடுத்துக்கோ, தேவையில்லாமல், டென்ஷனாகாதே என, கூறியுள்ளார். ஆனாலும், என் அம்மாவின் விருப்பத்துக்கேற்ப, முறையாக நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்பா நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். அதிலும், 'உள்ளத்தை
அள்ளித்தா, பிஸ்தா ஆகிய படங்கள் ரொம்ப பிடிக்கும். எனக்கு, பெண் தோழிகள் யாரும் இல்லை. பெண்கள் என்றாலே, பயந்து நடுங்குவேன்' என்கிறார்.
Judul : 'பெண்கள் என்றாலே பயம்':கவுதம் கார்த்திக்
Deskripsi : 'கடல்' படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக். அளித்துள்ள ஒரு பேட்டியில், 'நடிப்பு என்பது, என் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதனால், ந...