பாலிவுட்டின், லவ் பேர்ட்ஸ்களான, கத்ரினாவும், ரன்பீர் கபூரும், காதலோ, காதல் என, காதலித்து, போரடித்து விட்டதால், இப்போது, கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர். இவர்களின் காதலுக்கு, துவக்கத்தில், ரன்பீர் கபூரின் தந்தையும், மாஜி ஹீரோவுமான, ரிஷி கபூரும், அவரின் மனைவி நீத்து சிங்கும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரன்பீரை அடிக்கடி சந்திக்காதே என, கத்ரினாவுக்கு, நேரடியாகவே, நீத்து, எச்சரிக்கை விடுத்தார். ஆனால், பேசிப் பேசியே, தன் காதலுக்கு, பெற்றோரின் சம்மதத்தை வாங்கி விட்டார், ரன்பீர் கபூர். இதையடுத்து, புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார், கத்ரினா. சயீப் அலிகானுடன், அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்தாண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. அதற்கு பின், இவர்களின் நிச்சயதார்த்தமும், அதே ஆண்டில், திருமணமும் நடக்கவுள்ளதாம்.
Judul : கத்ரீனா - ரன்பீர் டும் டும் டும்
Deskripsi : பாலிவுட்டின், லவ் பேர்ட்ஸ்களான, கத்ரினாவும், ரன்பீர் கபூரும், காதலோ, காதல் என, காதலித்து, போரடித்து விட்டதால், இப்போது, கல்யாணம் செய்...