நடனப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்காக போராடும் இளைஞர்களை பற்றிய கதை இந்த பேட்டில் ஆப் தி இயர். 3டியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்தியாவில், விரைவில் திரைக்கு வருகிறது. ஜாஸ் ஹாலோவே, கிறிஸ் பிரவுன், லாஸ் அலொன்கோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.கிறிஸ்டோபர் லென்னோர்ட்ஸ் இசையமைத்துள்ளார், பென்சன் லீ இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
Judul : விரைவில் பேட்டில் ஆப் தி இயர்
Deskripsi : நடனப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்காக போராடும் இளைஞர்களை பற்றிய கதை இந்த பேட்டில் ஆப் தி இயர். 3டியில் எடுக்கப்பட்டுள்ள இந...