உண்மையை சொன்னதற்காக எங்காவது மன்னிப்பு கேட்பார்காள? வரலட்சுமி கேட்டிருக்கிறார்.தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் பாண்டிய நாடுதான் டாப் என்று சமூக வலைதளத்தில் எழுதினார் வரலட்சுமி. அதுதான் உண்மையும்கூட.
வசூலில ஆரம்பம் முதலிடத்தில் இருந்தாலும் படத்தின் இதைதான் வரலடம்சுமியும் சுட்டிக் காட்டியிருந்தார். இது.இதைதான் வரலடம்சுமியும் சுட்டிக் காட்டியிருந்தார். இது.எதுக்கு வம்பு என்று வரலட்சுமியும், நானும் தல ரசிகைதான். அவர் படம்னா எனக்கும் பிடிக்கும் என்றரீதியில் ஒரு நமத்துப்போன விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
Judul : அஜித் ரசிகர்களிடம் வரலட்சுமி மன்னிப்பு
Deskripsi : உண்மையை சொன்னதற்காக எங்காவது மன்னிப்பு கேட்பார்காள? வரலட்சுமி கேட்டிருக்கிறார். தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் பாண்டிய நாடுதான் டாப் என்ற...