அஜித் நடித்த, 'காதல் மன்னன்' படத்தில் நடித்தவர் மானு. ஆனால், அதன்பின்,
தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன மானு, தற்போது, 'என்ன சத்தம் இந்த
நேரம்' என்ற படத்தில், மீண்டும் நடிக்கிறார். இதில், நான்கு சிறுமிகளின்
அம்மாவாக மானு நடிக்கிறாராம். முன்பு, காதலில் துடித்த மானு, இப்போது,
பாசத்தில் துடிக்கும் அம்மாவாக, சூப்பர் பர்பாமென்ஸ்
கொடுத்துள்ளாராம்.மேலும், மானுவின் கணவராக டைரக்டர் ஜெயம் ராஜா,
முதன்முறையாக இப்படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளை காணாமல் தவிக்கும்
காட்சிகளில், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, நடித்துள்ளார்களாம்.
Judul : மீண்டும் வருகிறார் அஜித் நாயகி
Deskripsi : அஜித் நடித்த, 'காதல் மன்னன்' படத்தில் நடித்தவர் மானு. ஆனால், அதன்பின், தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன மானு, தற்போது, ...