கோலிவுட்டில் தொடர்ச்சியாக, நான்கு 'மெகாஹிட் படங்களைக் கொடுத்து, படைப்பாளிகளின் கவனத்தை, தன் பக்கம் இழுத்துவிட்டார் விஜய சேதுபதி. குறும் படங்களில் நடிக்க, மற்றவர்கள் தயங்கி நின்ற நேரத்தில்,அந்த மாதிரி கதைகளாக தேர்வு செய்து நடித்து, தன்னை ஒரு வித்தியாசமான ஹீரோவாகவும், மார்க்கெட்டில் நிறுத்தி விட்டார். இந்நிலையில், தற்போது டைரக்டர் பாலாவின் கவனத்துக்கும் வந்துள்ளார் விஜய சேதுபதி. தான் தயாரிக்கும், மாறுபட்ட கதைக்கு, பல ஹீரோக்களை பரிசீலனை செய்த பாலா, அந்த கதைக்கு பொருத்தமானவர் விஜய சேதுபதி தான் என்று, அவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
Judul : பாலா படத்தில் விஜய சேதுபதி
Deskripsi : கோலிவுட்டில் தொடர்ச்சியாக, நான்கு 'மெகாஹிட் படங்களைக் கொடுத்து, படைப்பாளிகளின் கவனத்தை, தன் பக்கம் இழுத்துவிட்டார் விஜய ச...