சேது, பிதாமகன், காசி, அந்நியன் போன்ற படங்களில், மாறுபட்ட பரிமாணங்களில்
நடித்து, தனித்துவமான நடிகராக திகழ்பவர் விக்ரம். அவரது மற்றொரு புதிய
பரிமாணம் தான், ஷங்கரின், 'ஐ' திரைப்படம். இந்தப்படத்தில், உடலை வருத்தி,
தன் கதாபாத்திரத்துக்கு, உயிர் கொடுத்து வருகிறார் விக்ரம். குறிப்பாக,
அவர் நடித்த ஸ்லிம் கேரக்டரை பார்த்து, அந்தப்பட டைரக்டர் ஷங்கரே,
பிரமிப்பில் இருக்கிறார்.அந்த அளவுக்கு, அந்த கேரக்டருக்காக, உடல் எடையை
குறைக்க வேண்டும் என்று, அவர் கூறியதும், சில மாதங்களிலேயே, ஷங்கரின்
கற்பனை கதாபாத்திரமாக, அச்சு அசலாக, நேரில் வந்து நின்றாராம் விக்ரம். அந்த
கெட்டப்பில் நடித்து முடிக்கும் வரையில், பச்சைக்காய்கறிகள், இலை, தழை
மட்டும் சாப்பிட்டு வந்தாராம்.
Judul : இலை, தழைகளை சாப்பிட்ட விக்ரம்
Deskripsi : சேது, பிதாமகன், காசி, அந்நியன் போன்ற படங்களில், மாறுபட்ட பரிமாணங்களில் நடித்து, தனித்துவமான நடிகராக திகழ்பவர் விக்ரம். அவரது மற்றொரு...