'கும்கி நாயகன் விக்ரம் பிரபு காட்டில், தொடர்ந்து அடை மழை பொழிகிறது.
'இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி' ஆகிய படங்களை தொடர்ந்து,
தற்போது, மேலும் ஒரு படத்தில், அவர், ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும், பெயர்
வைக்கப்படாத, அந்த படத்தில், ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம், விக்ரம்
பிரபு. டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், விரைவில் இந்த படத்தின்
படப்பிடிப்பு துவங்கவுள்ளது. பெரும்பாலான படப் பிடிப்பு, இந்தியா - பாக்.,
எல்லையில் தான், நடக்கிறதாம். தனக்கு ஏற்ற, கதைக் களம் என்பதால், புகுந்து
விளையாட முடிவு செய்துள்ளார், விக்ரம் பிரபு.
Judul : ராணுவ அதிகாரியாக விக்ரம் பிரபு
Deskripsi : 'கும்கி நாயகன் விக்ரம் பிரபு காட்டில், தொடர்ந்து அடை மழை பொழிகிறது. 'இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி' ஆகிய படங்க...